1312
வருவாய் மற்றும் செயல்திறனை அதிகரிக்க ஒப்பந்த அடிப்படையில் மேலும் 6 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணியை, விரைவுபடுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளது. ...